ஆயர் இயெரோம் நகர்
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள வணிக வளாகம்ஆயர் இயெரோம் நகர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறைமாவட்டமான குயிலான் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமானதாகும். ஆயர் இயெரோம் நகர் கொல்லம் நகரில் வணிகம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான முக்கிய மையங்களில் ஒன்றாகும். கி-மேக்சு திரையரங்கம் நடத்தும் பன்மையாக்கத்துடன் கூடிய மூன்று திரையரங்குகள் இங்கு உள்ளன.
Read article
Nearby Places

கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம்

சின்னக்கடா மணிக்கூண்டு
கொல்லம் வானூர்தி நிலையம்
கேரள வானூர்தி நிலையம்

சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்
கேரளத்தின் கொல்லத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம்

ஆண்டமுக்கம்
இந்தியா, கேரளா, கொல்லம் நகரின் சுற்றுப்புறம்

ஆண்டமுக்கம் நகரப் பேருந்து நிலையம்
இந்தியா, கேரளா, கொல்லம் நகரத்திலுள்ள பேருந்து நிலையம்

தாமரகுளம்
கேரளாவின் ஒரு பகுதி
புல்லிக்கடா
கேரளாவின் புறநகர்